தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை... இல்லை.... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி ħப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். Ramaswamy Aiyer Krishnamurthy, được biết đến nhiều hơn với bút danh Kalki, là một nhà văn, nhà báo, nhà thơ, nhà phê bình và nhà hoạt động độc lập người Tamil. Nó là một cuốn tiểu thuyết cổ điển khác của Kalki, rendered trong công cụ văn bản tamil của tôi, tôi không cần phải giải thích bất cứ điều gì về các nhà văn tuyệt vời kalki & tác phẩm của mình.. Nó cũng được biết đến với tất cả mọi người.. Tôi hy vọng bạn thưởng thức cuốn tiểu thuyết này trong điện thoại di động Android của bạn. Bạn có thể tải về Sivagamiyin Sabatham - Kalki Tamil cuốn sách trong các thiết bị Android của bạn. Giới thiệu về ứng dụng, CÔNG CỤ HIỂN THỊ VĂN BẢN TAMIL Tất cả những câu chuyện này được trả lại trong một phong cách cuốn sách với một văn bản tamil rõ ràng mà làm cho kinh nghiệm đọc một hạnh phúc. TÙY CHỌN ĐỌC Bạn có thể thay đổi kích thước phông chữ và hình nền để phù hợp với sở thích của riêng bạn. Dưới đây là tập hợp các chế độ đọc có sẵn. Ánh sáng ban ngày Chế độ ban đêm Sepia Hiện đại CÁC TÍNH NĂNG KHÁC Bạn có thể thêm và quản lý dấu trang để truy cập lại các trang đã đọc, bạn cũng có thể mở trang đọc cuối cùng mỗi lần. Các trang sẽ xuất hiện ở chế độ toàn màn hình, bạn có thể xoay bằng cách vuốt sang trái và phải.
lịch sử phiên bản
- Phiên bản 13.0 đăng trên 2016-06-27
Phông chữ bổ sung - 5 Phông chữ mới được thêm vào, Cài đặt đã thay đổi - Bây giờ rất dễ dàng để thay đổi phông chữ và chế độ nền,Giảm kích thước ứng dụng - Được biên soạn với SDK mới nhất để có hiệu suất tốt hơn - Phiên bản 1.0 đăng trên 2011-12-25
Một số bản sửa lỗi và cập nhật
Chi tiết chương trình
- Mục: Giáo dục > Công cụ tham khảo
- Publisher: Sudhakar_Kanakaraj
- Giấy phép: Miễn phí
- Giá: N/A
- Phiên bản: 25.0
- Nền tảng: android