மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அம&949;ற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். Một cuốn tiểu thuyết cổ điển khác của Kalki, kết xuất trong công cụ văn bản tamil của tôi, tôi không cần phải giải thích bất cứ điều gì về các nhà văn tuyệt vời kalki & tác phẩm của mình. Nó nổi tiếng với tất cả mọi người. Cuốn tiểu thuyết này dựa trên tiểu thuyết nhưng được viết một cách thú vị bởi kalki. Chúng tôi hy vọng bạn thưởng thức cuốn tiểu thuyết trong điện thoại di động Android của bạn, xin vui lòng đánh giá ứng dụng này và để lại ý kiến và phản hồi có giá trị của bạn. Giới thiệu về ứng dụng, CÔNG CỤ HIỂN THỊ VĂN BẢN TAMIL Tất cả những câu chuyện này được trả lại trong một phong cách cuốn sách với một văn bản tamil rõ ràng mà làm cho kinh nghiệm đọc một hạnh phúc. TÙY CHỌN ĐỌC Bạn có thể thay đổi kích thước phông chữ và hình nền để phù hợp với sở thích của riêng bạn. Dưới đây là tập hợp các chế độ đọc có sẵn. Ánh sáng ban ngày Chế độ ban đêm Sepia Hiện đại CÁC TÍNH NĂNG KHÁC Bạn có thể thêm và quản lý dấu trang để truy cập lại các trang đã đọc, bạn cũng có thể mở trang đọc cuối cùng mỗi lần. Các trang sẽ xuất hiện ở chế độ toàn màn hình, bạn có thể xoay bằng cách vuốt sang trái và phải.
Chi tiết chương trình
- Mục: Giáo dục > Công cụ tham khảo
- Publisher: Sudhakar_Kanakaraj
- Giấy phép: Miễn phí
- Giá: N/A
- Phiên bản: 18.0
- Nền tảng: android