Sidhdha Medicine in Tamil 11.0
Bạn sẽ có thể tải xuống trong 5 giây.
Về Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அØப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Dear Friends, đây là một ứng dụng Android cho chúng tôi để giới thiệu một trong những y học ancients lớn của chúng tôi, Sidhdha (Sidda, Siddha, Sidha) Y học. Ứng dụng này có lời khuyên Sidhdha cho mỗi người chúng ta. Bạn có thể duyệt nó bằng phần cơ thể của bạn, vấn đề cơ thể bạn đang phải đối mặt hoặc thậm chí bằng các sản phẩm thuốc bạn có với bạn. Bạn cũng có thể tìm kiếm bằng từ tamil để tìm mẹo y học cho bạn đọc. Bây giờ, nó có gần 7000 lời khuyên sức khỏe cho tất cả mọi người trong chúng ta, bạn cũng có thể chia sẻ những lời khuyên này trong truyền thông xã hội hoặc với các thiết bị Android của bạn bè của bạn bằng cách nhấn vào mẹo. Xin lưu ý, ứng dụng về cơ bản là bộ sưu tập các tài liệu tham khảo Sidhdha khác nhau trong internet công cộng, sách và tư vấn Y học Siddha. Do đó, tôi sẽ không chịu trách nhiệm về bất kỳ nguyên nhân nào của thủ tục được đưa ra trong ứng dụng. Đây là mục đích chung tham khảo cho tất cả mọi người chúng ta, không nên được điều trị mà không có ủy quyền (Chính phủ Ấn Độ) Siddha hoặc Vi lượng đồng căn hoặc Allopathy học viên.